தமிழகத்தில் கைதான இலங்கை மீனவர்கள் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

தமிழகத்தின் நாகையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 10 பேரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை மீறி மீன்பிடித்ததாக நேற்று நாகையில் கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது கடலோர காவல்படையும், தமிழக போலீசாரும் தங்களை கண்ணியமாக நடத்தியதாக இலங்கை மீனவர்கள், நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீனவர்கள், மீனவர்களான தங்களுக்குள் பேதமில்லை என்றும், தமிழக மீனவர்களுடன் இணைந்து இலங்கை மீனவர்கள் கூட்டாகதான் கடலில் மீன் பிடிப்பதாகவும் தெரிவித்தனர்.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018