ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜவான் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜவான் ஒருவர் வீர மரணம் அடைந்தார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் சுன்ஜவான் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாம் மீது இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. உடன் உஷாரான பாதுகாப்புபடையினர் எதிர் தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 1 ஜவான் மற்றும் அப்பாவி ஒருவர் மரணம் அடைந்தனர். 

அதிகாரி விளக்கம்

தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி எஸ்.டி. சிங் ஜாம்வால் கூறுகையில் ராணுவ முகாம் மீதான தாக்குதல் அதிகாலை 4.55 மணிக்கு நடைபெற்றுள்ளது. ராணுவ முகாம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து சரியாக தெரியவில்லை என கூறினார்.

Ninaivil

திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
26 மே 2018
Pub.Date: May 28, 2018
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018