''பிரிகேடியர் மீது விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்''

லண்­டனில் ஈழத்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­ட­போது அவர்­களை அச்­சு­றுத்தும் வகையில் சைகை காண்­பித்த பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ மீது வெளி வி­வ­கார அமைச்சும் இராணுவமும்  விசா­ர­ணை­களை  நடத்திவருகின்றன.

விசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வியெ ழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த நான்காம் திகதி இலங்­கையின் சுதந்­திர தினத்­தன்று லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்­திற்கு முன்னாள் புலம்­பெ­யர்ந்த ஈழத்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். இந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­ச­க­ரான பிரி­கே­டியர் பிரி­யங்க­பெர்­னாண்டோ கழுத்தை அறுப்பேன் என்று சைகை மூலம் எச்­ச­ரிக்கை காண்­பிக்கும் ஒளிப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளியா­கி­யி­ருந்­தன.

 இத­னை­ய­டுத்து இவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு வெளிவி­வ­கார அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. இந்த உத்­த­ரவை ஜனா­தி­பதி தடுத்து நிறுத்­தி­ய­துடன் பிரி­கே­டி­யரை தொடர்ந்தும் பத­வியில் அமர்த்து­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். 

இந்த நிலை­யில்தான் வெளிவி­வ­கார அமைச்சும் இராணுவமும்  விசாரணைகளை தொடர்வதாகவும் விசாரணையின் பின்னர்  உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும்  அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018