வவுனியாவில் தமிழரசுக்கட்சி பெண் வேட்பாளர் மீது அச்சுறுத்தல்!! பொலிசார் முறைப்பாட்டை ஏற்கவில்லை!!

வவுனியாவில் தமிழரசுக்கட்சி பெண் வேட்பாளர் மீது அச்சுறுத்தல்!! பொலிசார் முறைப்பாட்டை ஏற்கவில்லை!!

வவுனியா கற்குளியை சேர்ந்த தமிழரசுக்கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று (10.02) இடம்பெற்றுள்ளது.

இச்சம்வம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த பெண் வேட்பாளர்,

தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு வாக்களிக்க சென்ற வேளை தனது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் வீட்டிலே போய் இரடி இல்லாட்டி உன்ர பிள்ளைகளுக்கு அம்மா இருக்காது என அச்சுறுத்தல் விடுத்ததுடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மாற்று கட்சியினரால் எனக்கு ஒரு அச்சுறுத்தல் சம்பவம் நடந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ள சென்ற நிலையில் எனது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என தெரிவித்தார்.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018