வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 2671 வாக்குகளையும்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2923 வாக்குகளையும்,

ஐக்கிய தேசியக் கட்சி 2802 வாக்குகளையும்,

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2091 வாக்குகளையும்,

ஸ்ரீ லங்கா முஸ்லி காங்கிரஸ் 1002 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 16680

அளிக்கப்பட்ட வாக்குகள் - 12897

நிராகரிக்கப்பட்டவை - 211

செல்லுபடியான வாக்குகள் - 12686

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019