2018 உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள்

மொனராகலை மாவட்டம் – சியம்பலான்டுவ பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  19910  – 14

ஐக்கிய தேசிய கட்சி                         –  8830   –  6

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3898  – 3

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  15406 – 6

ஐக்கிய தேசிய கட்சி                         –  7899 – 3

மக்கள் விடுதலை முன்னணி          –   3372 – 1

கம்பஹா மாவட்டம் – மினுவாங்கொடை நகர சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  2303 – 7

ஐக்கிய தேசிய கட்சி                         –  1852 – 5

சிறிலங்கா சுதந்திர கட்சி                 –  591 – 2

மக்கள் விடுதலை முன்னணி          –   396 – 1

மொனராகலை மாவட்டம் – பிபில பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  15413 – 10

ஐக்கிய தேசிய கட்சி                         –  7316 – 4

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2364 – 2

மொனராகலை மாவட்டம் – வெல்லவாய பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  21608 – 14

ஐக்கிய தேசிய கட்சி                         –  10527 – 6

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4093 – 2

மாத்தறை மாவட்டம் – கம்புறுபிட்டிய பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  15301 – 10

ஐக்கிய தேசிய கட்சி                         –  6443 – 4

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2234 – 1

காலி மாவட்டம்  – திவித்துர பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  10384 – 9

ஐக்கிய தேசிய கட்சி                         – 5387 – 4

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1693 – 1

அம்பாறை மாவட்டம் – அம்பாறை நகரசபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  6173 – 9

ஐக்கிய தேசிய கட்சி                         – 3402 – 4

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2787 – 3

மக்கள் விடுதலை முன்னணி          – 812 – 1

 சுயேட்சை குழு                                – 470 – 1

களுத்துறை – பேருவளை நகர சபை 

சுயேட்சைக் குழு                                 – 10862 – 8

ஐக்கிய தேசிய கட்சி                          – 9789  – 7

மக்கள் விடுதலை முன்னணி            –  799 – 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 641

களுத்துறை – பாலிந்தநுவர பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      – 15389 – 11

ஐக்கிய தேசிய கட்சி                          –  12739 – 9

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2772 – 2

அம்பாறை – அக்கரைப்பற்று மாநகர சபை 

தேசிய காங்கிரஸ்                                    – 11988 – 13

ஐக்கிய தேசிய கட்சி                                – 3329 – 4

நல்லாட்சிக்கான தேசிய  காங்கிரஸ்   –    2711 – 3

களுத்துறை – பண்டாரகமை பிரதேச சபை 

சிறிலங்கா பொதுஜன பெரமுன      – 33928

ஐக்கிய தேசிய கட்சி                          –  22725

சிறிலங்கா சுதந்திர கட்சி                 – 6379

மக்கள ்விடுதலை முன்னணி            –  4479

யாழ்ப்பாண மாவட்டம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி               – 12300

ஈழமக்கள் ஜனநாயக கட்சி              – 6366

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  –  5649

தமிழர் விடுதலைக் கூட்டணி           –  3294

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி   – 2703

ஐக்கிய தேசிய கட்சி                          –  884

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன      – 10398

ஐக்கிய தேசிய கட்சி                         –  8548

மக்கள ்விடுதலை முன்னணி            –  1880

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 1003

மொனராகலை – கதிர்காமம் பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன     –  5450 – 8

ஐக்கிய தேசிய கட்சி                        –  3600 –  5

மக்கள ்விடுதலை முன்னணி           –  1626 – 2

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 592 – 1

மொனராகலை – தனமல்வில பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன     –  25796     – 20

ஐக்கிய தேசிய கட்சி                        –  9548      –  7

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 5200 –  3

மக்கள ்விடுதலை முன்னணி           –  3926     – 3

மொனராகலை – புத்தள பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன   –  18544 – 10

ஐக்கிய தேசிய கட்சி                      –   11520  – 6

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  –  3243 – 2

மக்கள் விடுதலை முன்னணி        –  2128 – 1

காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன   –  25115  – 13

ஐக்கிய தேசிய கட்சி                      –   8197  –  4

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  –  3547  – 2

மக்கள் விடுதலை முன்னணி        –  2691  – 1

அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேச சபை

ஐக்கிய தேசிய கட்சி                –  3283  –  5

சிறிலங்கா சுதந்திர கட்சி        – 2473    – 4

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  – 2313  – 3

சிறிலங்கா பொதுஜன பெரமுன     –  380 – 1

காலி மாவட்டம் – ஹிக்கடுவை நகர சபை

ஐக்கிய தேசிய கட்சி                      – 4145- 5

சிறிலங்கா பொதுஜன பெரமுன   – 8857 – 11

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 2175 – 2

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி                 – 21445  –  17

சுயேட்சை குழு                                   – 14489    – 11

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  –   2433 –

சிறிலங்கா சுதந்திர கட்சி                 – 189

மொனராகலை – படல்கும்புர பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன     –  14594  – 9

ஐக்கிய தேசிய கட்சி                        –  9616  – 6

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  –  2396

பதுளை மாவட்டம் – பண்டாரவளை  மாநகர சபை

சுயேட்சை குழு     1               –         8188  – 10

ஐக்கிய  தேசிய கட்சி           –         5250 – 6

சுயேட்சை குழு     2               –         1352  – 1

ஹம்பாந்தோட்டை –  ஹம்பாந்தோட்டை  நகர சபை

ஐக்கிய தேசிய கட்சி                      – 5909  – 9

சிறிலங்கா பொதுஜன பெரமுன   – 4892 – 7

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 2336 – 4

மக்கள் விடுதலை முன்னணி         –  872 – 1

 வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபை

சிறிலங்கா சுதந்திர கட்சி            – 2923  – 4

ஐக்கிய தேசியகட்சி                     – 2802   – 4

இலங்கை தமிழரசுக் கட்சி          – 2671 – 5

தமிழர் விடுதலைக் கூட்டணி   – 2091 – 3

மொனராகலை – மடுல்ல பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  25796 –  20 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                         –  9548   – 7  ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 5200  – 3 ஆசனங்கள்

மொனராகலை – மடுல்ல பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  11938 –  11 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                         –  5480  – 5 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 2803  – 2 ஆசனங்கள்

மக்கள ்விடுதலை முன்னணி           – 1389   –  1 ஆசனம்

நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை

ஐக்கிய தேசிய கட்சி                         – 15240 – 9 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  – 11114 – 7 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன      –  9262 – 5 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் கட்சி                        – 1929  – 1 ஆசனம்

மக்கள ்விடுதலை முன்னணி           – 920   –  1 ஆசனம்

பதுளை  – பதுளை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 8813 – 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                      – 8225 – 7 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி         – 1717 – 2 ஆசனங்கள்

பதுளை  – பதுளை மாநகர சபை

ஐக்கிய தேசிய கட்சி                                –   9379 – 9

சிறிலங்கா பொதுஜன பெரமுன             –  8482 – 8

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு   –   5362 –  5

மக்கள் விடுதலை முன்னணி                  –  2493 – 3

பதுளை  – அப்புத்தளை மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  – 1610 – 8 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                      – 666 – 3 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி         – 59

சிறிலங்கா பொதுஜன பெரமுன   – 59

காலி – ரஜகம பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன   – 24507

ஐக்கிய தேசிய கட்சி                      – 10251

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  –  5036

மக்கள் விடுதலை முன்னணி         – 2067

காலி – பலப்பிட்டிய பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன    –  20744

ஐக்கிய தேசிய கட்சி                      –  11313

சிறிலங்கா சுதந்திர கட்சி              – 4032

காலி – பெந்தொட்டை பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன    –  14659 – 13

ஐக்கிய தேசிய கட்சி                      –  8273  –  5

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  –  3548 – 1

மக்கள் விடுதலை முன்னணி         –      1730  – 1

ஹம்பாந்தோட்டை – தங்காலை நகர சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன   – 2248

ஐக்கிய தேசிய கட்சி                      – 2136

சிறிலங்கா சுதந்திர கட்சி              – 757

மக்கள் விடுதலை முன்னணி         – 535

அம்பாறை மாவட்டம் – பதியதலாவை பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன    – 6941 – 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                       – 3333 –  5 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி         – 1058  – 2 ஆசனங்கள்

ஜனநாயக ஐக்கிய கூட்டணி          – 772

புத்தளம் – வனாத்தவில்லு பிரதேச சபை

ஐக்கிய தேசிய கட்சி  –  2826 – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன 3924 – 6 ஆசனங்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சி               – 1106 – 2 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1208 – 2 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி – 93

மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசு கட்சி        –  5304 – 6

தமிழர் விடுதலைக் கூட்டணி – 2718 – 3

ஐக்கிய தேசிய கட்சி               – 2706  3

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 1218

சிறிலங்கா சுதந்திர கட்சி        – 661 – 1

சுயேட்சை குழு                         – 591  – 1

வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு பிரதேச சபை

சிறிலங்கா பொதுஜன பெரமுன  – 3916 – 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி                     – 2178 –  4 ஆசனங்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சி             – 1223 –  2  ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி       – 923 –  1 ஆசனம்

சுயேட்சை குழு 1                            – 461   – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு 2                            – 368  –  1 ஆசனம்

அம்பாறை மாவட்ட அட்டாளைச் சேனை பிரதேச சபை 

ஐக்கிய தேசிய கட்சி                              – 11361 – 16 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ்                                  –  7453 – 12 ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்    – 4384 – 6 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேசசபை 

இலங்கை தமிழரசு கட்சி          –  2953 – 4 ஆசனங்கள் 2 போனஸ்

சுயேட்சை குழு                        – 2070  – 4 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 651 – 1 ஆசனம்

சிறிலங்கா சுதந்திர கட்சி      –   330 – 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  –  465 – 1 ஆசனம்

முல்லைத்தீவு கரைத்துறைப் பற்று பிரதேச சபை 

இலங்கை தமிழரசுக் கட்சி            –  6292 – 9

ஐக்கிய தேசிய கட்சி                      – 2833  – 3

சுயேட்சை  குழு                              – 2636  – 3

சிறி லங்கா பொதுஜன பெரமுன  – 2067 –  2

தமிழர் விடுதலைக் கூட்டணி        – 1819 – 2

ஈழமக்கள் ஜனநாயக கட்சி           – 1686 – 2

கிளிநொச்சி பூனகரி பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி    –  5807 வாக்குகள் – 11 ஆசனங்கள்

சுயேட்சை குழு                       –  2429 வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி              –  1260 – 2

சிறிலங்கா சுதந்திர கட்சி      – 945 – 2

ஈழமக்கள் ஜனநாயக கட்சி   – 871  – 1

தமிழர் விடுதலைக் கூட்டணி  – 181

மாத்தறை – கிரிந்த – புகுல்வெல்ல பிரதேச சபை

சிறிலங்கா சுதந்திர கட்சி பெற்ற வாக்குகள் – 8621 – ஆசனங்கள் 7

ஐக்கிய தேசிய கட்சி பெற்ற வாக்குகள்         – 3417 – ஆசனங்கள் 3

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு            – 928 – ஆசனங்கள் 1

மக்கள் விடுதலை முன்னணி                          – 818 – ஆசனங்கள் 0

அளிக்கப்பட்ட வாக்குகள்                                – 14036

செல்லுபடியான வாக்குகள்                             – 13893

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்                          –     143

மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்        – 16784

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

இலங்கை தமிழரசுக்கு  –  1836 வாக்குகள் – 4 ஆசனங்கள் 2 போனஸ்

ஐக்கிய தேசியக் கட்சி  –  1505 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சி – 523 வாக்குகள்  – 2 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 192 வாக்குகள் – 1 ஆசனம்

ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்  – 4287

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 49

அளிக்கப்பட்ட வாக்குகள்   – 4336

பதிவு செய்யப்பட்ட வாக்காளர் –  5184

காலி மாவட்டம் – அம்பலாங்கொடை நகரசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6698 வாக்குகளை பெற்றுள்ளது. (10 ஆசனங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி –  4260 வாக்குகளை பெற்றுள்ளது. (6 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1796 வாக்குகள். (3 ஆசனங்கள்)

ஜே.வி.பி. 1062 வாக்குகள் (2 ஆசனங்கள்)

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019