இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த

வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும். 

கால்டன்  இல்லத்தில் இன்று இரவு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தெரிவித்துவந்த பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018