தீர்க்கமான கட்டத்தில் அரசாங்கம்: மைத்திரி அவசர சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் ஜனாதிபதி மைத்திரி இன்று சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளதோடு, ஐ.தே.க. இரண்டாம் இடத்தில் உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019