தேசியத்தின் முன்செல்லாது போன சலுகை அரசியல்!

அள்ளிக்கொடுத்த உதவிகள்,கிள்ளிக்கொடுத்த பணம், என அனைத்தினையும் தாண்டி தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு யாழில் இம்முறை வாக்களித்துள்ளனர்.

அவ்வகையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி வசம் இருந்த வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட வேறு கட்சிகள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடைய தொகுதியில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபைகளுக்கு உட்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடைய தொகுதிகளில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வெற்றினை பதிவு செய்துள்ளது.

யாழ்.மாநகர சபையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி வெற்றி பெற்ற வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018