மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரின் வீட்டுக்குச் சென்ற FCID அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் வீட்டுக்கு இன்று (11) பிற்பகல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ. எஸ்.என். அலைவரிசையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடித் தொடர்பான வாக்கு மூலத்தை வழங்கவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைத் தருமாறு FCID அதிகாரிகள் ரொஹான் வெலிவிட்டவிடம் தெரிவித்துள்ளனர்.

ரொஹான் வெலிவிட்ட பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின்  கட்சித் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணப்பிரிவு அதிகாரிகள் ஹோமாகமையில் உள்ள தனது வீட்டுக்கச் சென்றுள்ளமைத் தொடர்பில் தனக்கு தெரிய வந்ததையடுத்து, உடனடியாக தனது வீட்டுக்கு தான் சென்றதாகவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018