எதிர்வரும் 15 இலங்கை - பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.

 

இந்த உற்சாகத்துடன் ரி-ருவென்டி தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018