கூட்டமைப்பு அவசரக் கூட்டம் நாளை வவுனியாவில்: ஜெனீவா குறித்து ஆராயப்படும்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படும் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று, கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

எனினும், இதில் மூவர் தாம் கையெழுத்திடவில்லை என்று கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு பங்காளிக் கட்சியான ரெலோ கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

Ninaivil

திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
26 மே 2018
Pub.Date: May 28, 2018
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018