கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு வருகை ....!

அமேரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு வந்துள்ளார்.


கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு வருகை ....!


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 8. 10 மணியளவில் சென்றடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேரிக்காவிற்கு சென்றிருந்தார்.


இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக அவன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியமொன்றை வைத்திருக்க அனுமதி அளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பெறுந்தொகை வருமானத்தை இழக்கச் செய்துள்ளதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2 ஆம் திகதி அவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்வைத்த கோரிக்கையினை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018