திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம்

திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம் ஏனைய கட்சிகள் கூட்டணிக்கு முஸ்தீவு செய்துள்ளன.


திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம்


நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பலத்தினை இழந்திருக்கும் நிலையில் ஏனை கட்சிகளின் ஆதரவுடனே தமிழ் பிரதேச சபையின் ஆட்சியினை அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.


இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டையாக கருதப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் ஆட்சியை தனித்து அமைக்க முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திண்டாடிக் கொண்டு இருக்கும் நிலையில் ஏனைய கட்சிகள் கூட்டணியமைத்து ஆட்சி அமைக்கும் நோக்கில் மந்திராலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருக்கோவில் பிரதேசத்தில் 8ஆசனங்களை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 ஆசனங்களையும், ஜங்கிய தேசிய கட்சியினர் 2 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும், உதயசூரியன் 1 ஆசனத்தினையும் கைப்பறிய அதேவேனை சுமார் 35வருடங்களுக்கு பின்னர் ஈழ மக்கள் ஜநாயகக் கட்சி தனது வீணைச் சின்னத்தில் களமிறங்கியதோடு, 2 ஆசனங்களையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019