மீண்டும் தேர்தலை நடத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை..!

நாடாளுமன்றத்தை களைத்து மீண்டும் தேர்தலை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.


 மீண்டும் தேர்தலை நடத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை..!


பத்தரமுல்லை நெழும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  சனிக்கிழைமை இடம்பெற்றது.


இந்நிலையில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளை பின்தள்ளி மஹிந்த ராஜபக்ஷ தலைமமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலிடத்தைப் பிடித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019