பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழா

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சம்பா நடனக் கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழா


இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு நடுவே அணிவகுத்து வந்த நடனக்கலைஞர்கள் இசைக்கேற்றவாறு உற்சாகமாக நடனமாடினர்.


பிரேசிலில் உள்ள சம்பா நடனப் பள்ளிகளுக்கிடையிலான போட்டியாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.


இந்த நடனத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019