தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு!

கடந்த 10ம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பினை, கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.


தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு!


உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின், பெயர்களை கட்சி செயலாளர்கள் அனுப்பிவைக்கும் பட்சத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இதேவேளை தேர்தல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் மாகாணசபைகள் உள்ளுராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை மார்ச் மாதம் முதல்வாரத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கப்பெறும் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் வர்த்தமானி அறிவிப்பின் பின்னரே இது வெளியிடப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018