நீரியல்வள அமைச்சின் 35 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித்துறை!

காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில்,கடற்றொழில், நீரியல்வள அமைச்சின் 35 கோடி ரூபாய் செலவில், மீன்பிடித்துறை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நீரியல்வள அமைச்சின் 35 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித்துறை!


இதன் கட்டுமானப் பணிகள் பூர்த்தியானதும் பிரதேச மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலுக்காக கடலுக்கு புறப்பட்டுச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமென்று கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


இலங்கையின் மீன்பிடித்துறையானது சிறந்த வளர்ச்சியை பதிவு செய்து வருவதுடன் மீன்படி உற்பத்திகளுக்கு தற்போது இரட்டிப்புக் கேள்வியும் நிலவுவதுடன், இலங்கையின் மீன்பிடி ஏற்றுமதியானது கடந்த ஆண்டு உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019