கத்தார் ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் ரஷியாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவாவும், ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவும் மோதினர்.

ஆட்டத்தின் முதலில் இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் மோனிகா நிகுலெஸ்கு அற்புதமாக விளையாடி ஷரபோவாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இதனால் இரண்டாவது சுற்றை மோனிகா 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.  

ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று நடந்தது. இதிலும் ரொமானியா வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால் 3-6 என்ற கணக்கில் முன்றாவது சுற்றையும் கைப்பற்றினார். இறுதியில், மோனிகா நிகுலெஸ்கு 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷ்ரபோவாவை வீழ்த்தினார்.

இவர்கள் இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019