இந்தியாவின் பணக்கார முதல்வர் பட்டியலில் சந்திரபாபு நாயுடு முதலிடம்!

இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஜனநாயக மறுமலர்ச்சி மையம் என்ற அமைப்பு இந்திய மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆய்வறிக்கை மேற்கொண்டது. இதில், இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதலமைச்சர் என்ற இடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிடித்துள்ளார். இவருடைய மொத்த சொத்த மதிப்பு 177 கோடி ரூபாய் ஆகும்.

அதே நேரத்தில் இந்தியாவின் வறுமையான முதலமைச்சர் என்ற பெயரை திரிபுராவின் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் பெற்றுள்ளார். இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
திருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
26 மே 2018
Pub.Date: May 28, 2018
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018