ஆண்களைவிட குறைவான ஊதியம் பெறும் கனேடியப் பெண்கள்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஆண்கள் வருமானமாகப் பெறும் ஒவ்வொரு கனேடிய டொலருக்கும்,  பெண்கள் 87 சதங்களையே   வருமானமாகப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட கனேடியர்களின்  ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் தொடர்பான தரவுகளில் இருந்து , ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆன சம்பள இடைவெளி 1981 ஆம் ஆண்டிலிருந்து 10 சதங்களால் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 1981 இல் ஆண்கள் வருமானமாகப் பெற்ற ஒவ்வொரு டொலருக்கும் பெண்கள் 77 சதங்களே வருமானமாகப் பெற்றனர்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019