ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியாக வருவது சு.சுவாமிக்கு தான் நன்மை: விமர்சித்த கட்சி தொண்டர்கள்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கை மீண்டும் உயர்ந்ததை குறிப்பிட்டு, அவர் இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் வர வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

சுவாரஸ்யம் என்னவென்றால் சுப்ரமணியன் சுவாமியின் சொந்த கட்சி தொண்டர்களே அவரை கடுமையாக விமர்சித்து ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.இந்திய உளவு அமைப்பு தான் ராஜபக்சேவை திட்டமிட்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வீழ்த்தியது. எனவே நீங்கள் இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுறீர்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியாக வருவது சு.சுவாமிக்கு தான் நன்மை தரும் இந்தியாவுக்கு அல்ல, ராஜபக்சே சீனாவின் கைகூலி என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.வழக்கமாக பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் மற்றும் தமிழர்கள் தான் அதிகளவு சு.சுவாமியை விமர்சிப்பார்கள், ஆனால் தற்போது சொந்த கட்சிக்காரர்களே சு.சுவாமிக்கு பதிலடி கொடுத்துவருவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018