பெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா பெங்களூரு சிறையில் 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடித்து வந்த மவுன விரதத்தை இன்று முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி முதல் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ந் தேதி முதல் திடீரென மவுன விரதம் இருக்கத் தொடங்கினார் சசிகலா. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் இத்தகவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலா இன்று திடீரென மவுன விரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தீவிரமடையும் நிலையில் சசிகலா மவுன விரதத்தை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018