இது எல்லாம் அனுஷ்கா சர்மா ராசியா? 25 வருடத்திற்குப் பிறகு சாதனை: கோலிக்கு கிடைத்த பரிசு!

அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு கோலி தலைமையிலான இந்திய அணியின் கைப்பற்றிய முதல் ஒரு நாள் தொடர் இதுவாகும்.

கடந்த டிசம்பர் மாதம் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒரு நாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்திய அணி இழந்துள்ளது.

இதையடுத்து, தற்போது ஒரு நாள் தொடரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக கைப்பற்றியுள்ளது. இது எல்லாம் கோலியின் வாழ்க்கையில், அனுஷ்கா சர்மா வந்த நேரமாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கோலியின் திருமணத்திற்குப் பிறகு தான் இந்திய அணி முதன் முறையாக இந்த தொடர் சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018