பிர­தமர் பத­வியை ஏற்க சஜித், கரு மறுப்பு

பிர­தமர் பதவி தொடர்பில் ஏற்­பட்­டுள்ள  நெருக்­கடி நிலை­மை­யை­ய­டுத்து அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவும் பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள மறுத்­துள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சி யின் முழு­மை­யான  அங்­கீ­காரம் இன்றி  பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் சஜித் பிரே­ம­தா­ஸவும் கரு ­ஜ­ய­சூ­ரி­யவும் அறி­வித்­தி­ருக்­கின்­றனர்.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்சி தோல்­வி­ய­டைந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பத­வியை ராஜ­னாம செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு­சாரார் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.

இந்த நிலை­யி­லேயே அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவும் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என அறிவித்துள்ளனர்.  

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018