வெளிநாட்டில் கிடைத்த மாபெரும் வெற்றி இது - ரோகித் சர்மா பெருமிதம்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார்.இதுதொடர்பாக ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா பெற்ற வெற்றிகளில் வெளிநாடுகளில் கிடைத்த மாபெரும் வெற்றி இது என நினைக்கிறேன். இந்த தொடரில் பெற்ற சிறப்பான வெற்றியுமாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் சவாலான முத்தரப்பு தொடரில் வெற்றி பெற்றுள்ளோம்.

முதல் ஆட்டத்தில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். அதனால் தொடரில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். அதன் பலனை அனைவரும் கண்கூடாக பார்க்கிறீர்கள்.

இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்ரிக்காவில் தொடரை வென்றுள்ளோம். இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானதல்ல என்பதால் தொடரை வெல்வதும் எளிதான காரியமல்ல. அணி வீரர்களின் கணிசமான பங்களிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019