இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

 இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது.


இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது.


இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது.


இரண்டு அணிகளும் இதுவரை 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன.


அவற்றில் 5 போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டிள்ளதுடன் எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது.


இந்த நிலையில் இன்றைய போட்டி மிர்பூர் ஷெஹார் பங்ளா மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018