ஒரேயொரு மாற்றத்துடன் இந்தியா பவுலிங்- தென்ஆப்பிரிக்கா அணியில் 4 மாற்றம்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் இந்தியா 4-1 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் 6-வது மற்றும் கடைசி போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018