இறுதி நாளில் பங்காளதேஷுக்கு 457ஓட்டங்கள் இலக்கு

இலங்கை - பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 494 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பங்காளதேஷ்; அணி ஃபோலோனை தவிர்த்து 312ஓட்டங்களைச் பெற்றது. 

182 ஓட்டங்கள் முன்னிலையுடன்  2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கைக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 115 ஓட்டங்களையும் சந்மால் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்கு 69 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

இந்நிலையில் பங்காளதேஷ் அணியின் வெற்றிக்கு 457 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காம் நாளான இன்றைய  ஆட்ட நேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி பங்காளதேஷ் 67ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 


Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018