காதலர் தினப் பரிசாக தாய்லாந்து அரசு காதலர்களுக்கு மாத்திரைகளை வழங்கியுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காதலர்கள் மட்டும் அல்லாமல் தம்பதியினரும் காதலர் தினத்தை உலகளவில் கொண்டாடினர். 

அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் வாழும் தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு வழங்கிய பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாய்லாந்து நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டில் வாழும் தம்பதியினருக்கு விட்டமின் வில்லைகள் அரசால் வழங்கப்பட்டது.தாய்லாந்தில் மக்கள் தொகை குறைந்துவருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

தாய்லாந்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் தம்பதியினர் 6 குழந்தைகள் பெற்று வந்த நிலையில் இந்த விதிகம் தற்போது பெரும் அளவு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018