இந்தியாவுக்கு எதிரான 3வது டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றி

தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.தென்ஆப்ரிக்கா அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி பந்துவீச்சில் பூஜா வஸ்திரகர் 2 விக்கெட்களும், அனுஜா பாட்டில், ராஜேஷ்வரி கயக்வாத், பூனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இது சர்வதேச டி20 போட்டிகளில் தென்ஆப்ரிக்கா அணியில் 30-வது வெற்றியாகும். 

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி 21-ம் தேதி நடைபெற உள்ளது. 

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018