இராணுவத் தூதுவரை பதவி நீக்குமாறு புலம்பெயர் அமைப்புகள் போராட்டம்

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், இராணுவத் தூதுவராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய அரசிடம் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள், குறித்த இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளித்து, பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018