அவுஸ்திரேலிய பொதுநலவாய ஒன்றிய விளையாட்டு போட்டிக்கான இலங்கை நீச்சல் வீரர்கள் தெரிவு

அவுஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் இலங்கை நீச்சல் அணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக நான்கு நீச்சல் வீரர்களும் இரண்டு வீராங்கனைகளும் இதில் பங்குகொள்ளவுள்ளனர்.


சமீபத்தில் சர்வதேச நீச்சல் போட்டிகளில் விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய கிம்கோ கிமிக்கோ ரஹிம் மற்றும் மினோலி களுவாராட்சி ஆகிய வீராங்கனைகளும் சரந்த சில்வா, மத்தியூ அபேசிங்க, கையில் அபேசிங்க, அகலங்கா பீரிஸ் ஆகிய வீரர்களும் இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018