தென்ஆப்பிரிக்கா முன்னணி வீரர்கள் காயம்- ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதில் சிக்கல்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு டேல் ஸ்டெயின் தயாராகியிருந்தார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பந்து வீசினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அத்துடன் வெளியேறினார்.

2-வது இன்னிங்சில் பந்து வீச வரவில்லை. தோள்பட்டை காயம் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் விளையாடமல் இருந்து ஸ்டெயின் கேப்டவுன் டெஸ்டில்தான் களம் இறங்கினார். ஒரு போட்டியில் கூட முழுமையாக விளையாடாமல் வெளியேறினார். அவரது காயம் குணமடைய மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு மேல் ஆகும் எனக்கூறப்படுகிறது.

இந்த ஐந்து பேரில் டி காக், ஏபி டி வில்லியர்ஸ் 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஆனால், டு பிளிசிஸ், ஸ்டெயின் ஆகியோர் உடற்தகுதி பெறுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.

இதனால் வீரர்கள் காயம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் மெடிக்கல் கமிட்டி டு பிளிசிஸ், டி காக், பிலாண்டர் முதல் டெஸ்டிற்கு முன் உடற்தகுதி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018