இந்திய கிரிக்கெட் வீரரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்?

இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னரான குல்தீப் யாதவ்வின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்வின் ட்விட்டர் கணக்கில் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பதிலளித்த குல்தீப், தனது ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கியதாகவும், அதில் வெளியிடப்பட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தனது ட்விட்டர் கணக்கின் கடவுச்சொல்லை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவேன் எனவும் உறுதியளித்தார். இந்நிலையில், குல்தீப்பின் ட்விட்டர் கணக்கை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018