ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் எமி ஜாக்சன். இவர் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் அடுத்து தமிழில் வெளிவரவுள்ளது. 

இவர் பேஷன் என்ற பெயரில் அரைகுறையான ஆடைகள் அணிந்த  போட்டோகளை வெளியிடுவார். அதிலும் போட்டோ ஷுட் செய்து வெளியிடும் புகைப்படங்களை சிலர் வரவேற்றாலும் பலர் என்ன உடை என்று தான் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் Bafta விருது விழாவில் அணிந்திருந்த உடையை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை சிலர் பாராட்டி வந்தாலும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018