நானே விராத் கோலியைப் பாத்துதான் பேட்டிங் கத்துக்கிறேன்: ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியிடமிருந்து பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக்கொண்டாதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், உலகின் முன்னணி வீரர்களிடமிருந்து பேட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எப்படி என்பதை விராத் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஏபிடிவில்லியர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரைப் போலவும் ஆட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விராத் கோலிக்கும் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகளில் பல சண்டைகள் இருந்தபோதிலும், விராத் கோலியின் பேட்டிங் நுணுக்கங்களை பின்பற்றுவதாக ஸ்டீவ் ஸ்மித் கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018