மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக மன்னிப்பு கோரிய இயக்குனர்

ராகவா லோரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா லோரன்ஸ் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. 

ராகவா லோரன்ஸுக்கு அளிக்கப்பட்ட இந்த பட்டத்தை யார் வழங்கியது? என்பது பலரது கேள்வியாக எழுந்தது. மேலும், மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. 

திரையில் தோன்றிய மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராகவா லோரன்ஸ் விளக்கம் அளித்திருந்ததோடு 

அந்த பட்டத்தை தனக்கு மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர்தான் அளித்தார். அந்த பட்டத்திற்கு தான் தகுதியானவன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், இயக்குனர் சாய் ரமணியும் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கியது குறித்து கூறும்போது, 

என் படத்தின் கதாநாயகனான ராகவா லோரன்ஸ் அவர்களின் நற்செயல்களையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன்.

எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சர்யப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்ததது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில்கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018