சீமராஜாவுக்காக பாடும் பறவையை பாடவைத்த டி.இமான்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `சீமராஜா' படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமான் அவரது மேஜிக்கை இந்த படத்திலும் காட்டவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.4 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் சீமராஜா. 

பொன்ராம் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என பொன்ராம் இயக்கிய இரு படங்களுக்கும் இசையமைத்த இமான், சீமராஜா படத்திலும் தனது மேஜிக்கை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில், சீமராஜா படத்திலும் பொன்ராம் - சிவகார்த்திகேயனுடன் பணியாற்றுவது குறித்து தனது மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்திலும் மனதை கொள்ளையடிக்கும் ஒரு மெலோடி பாடல் இடம்பெறுவதாகவும், அந்த பாடலை நமது பாடும் பறவையான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நடிகை சிம்ரன் முதல்முறையாக மிரட்டும் வில்லியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018