உங்கள் ஜோ..! இது என்னனு தெரியலையே., இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா.?

பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார்.


இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள். அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம். பிறகு தற்போது மிகவும் அதிரடியாக நாச்சியார் படத்தில் நடித்து அசத்தியுள்ளார் ஜோதிகா. இந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகையான வித்யா பாலன் நடிப்பில் வெளியான தும்ஹாரி சுலு படம் தற்போது தமிழில் எடுக்கப்போகிறார்கள்.


உங்கள் ஜோ..! இது என்னனு தெரியலையே., இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா.?


இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்புகளில் உங்கள் ஜோ என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. நாயகியர் படத்தின் ஜோதிகாவின் நடிப்பு திறமைக்காக அவரின் சம்பளம் உயர வாய்ப்புகள் அதிகம்.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018