பிக் பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்கப் போவது இவர் தானாம்.!

பிரபல தொலைக்காட்சியில் போன வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்கள்.

ஆனால் சிலர் செய்த நியாயமற்ற செயல்களால் அவர்கள் மட்டும் கேட்ட பெயரை எடுத்துள்ளார்கள். இருந்தாலும் அனைத்து பிரபலங்களுக்கும் நிறைய புதிய வாய்ப்புகள் கிடைத்து தான் வருகிறது. மேலும், தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளார்களாம். வரும் ஜூன் மாதம் இந்த பாகம் தொடங்க இருக்கிறதாம்.

பிக் பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்கப் போவது இவர் தானாம்.!

இந்த நிகழ்ச்சி குறித்து முன்பே சில செய்திகள் வெளியானது நாம் அறிந்ததே. சூர்யா அல்லது அரவிந் ஸ்வாமி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று முன்பே சில செய்திகள் பரவியது. ஆனால் தற்போது சூர்யா விலகிவிட்டதால் அரவிந்த் ஸ்வாமி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாராம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த செய்தியை முன்பே எங்கள் தளத்தில் பகிர்ந்திருப்போம். இதன் தொடர்ச்சியாக கீழே அதன் லிங்க் இருக்கிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018