இந்த சிவப்பு நிற ஆடை பின்னால் என்ன இருக்கிறதோ? காஜல் என்ன செய்ய போகிறாரோ?

நடிகை காஜல் அகர்வால் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில், பழனி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்த்து, பல படங்கள் நடித்து வந்த காஜல் மெல்ல மெல்ல தமிழை தாண்டி, தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் நடித்து பிஸியாக இருந்தார். முன்பு இவர் நடித்த அனைத்து படங்களிலுமே கவர்ச்சி அதிகமாகவே இருக்கும்.


சில படங்களுக்கு பிறகு தான் இவர் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார். அதன்படியே பல படங்கள் நடித்து ஹிட் அடித்தார். தற்போது, பிஸியாக பாரிஸ் பாரிஸ் என்ற ஹிந்தி பட ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும், இவர் தெலுங்கில் நடித்த அவே படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்த சிவப்பு நிற ஆடை பின்னால் என்ன இருக்கிறதோ? காஜல் என்ன செய்ய போகிறாரோ?


மேலும், இவர் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சில செய்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது, காஜல் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு படுகையில் சிவப்பு நிற ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ் ஏதோ புதிதாக வரவிருக்கிறது என்று கூறியுள்ளார் காஜல். அப்படி என்ன புதிதாக வருகிறது என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018