ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை - கேரளா இடையிலான போட்டி சமனில் முடிந்தது

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் உத்வேகத்துடன் ஆடினர். ஆனாலும் எந்த அணியாலும் முதல் பாதி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, போட்டியின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதி வரை சென்னை, கேரளா அணிகளால் கோல் எதையும் அடிக்கவில்லை.

இதையடுத்து, சென்னையின் எப்.சி. மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் எதுவும் அடிக்காததால் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையின் எப்.சி. அணி 17 போட்டிகளில் 8 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 25 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018