சட்டம், ஒழுங்கு அமைச்சு பிரதமரின் கீழ்?

புதிய அமைச்சரவை மாற்றம் இன்று (25) காலை 11.20 மணியளவில் இடம்பெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரம் மேலும் பல அமைச்சு பதவிகளும் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளன. 

தற்போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018