இடதும் இல்லை வலதும் இல்லை.. மய்யம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம்... கமலை வாரும் சீமான்

தாம் இடதுசாரியும் இல்லை..வலது சாரியும் இல்லை இடையில் மய்யம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம் என கமல்ஹாசனை வாரியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய கமல், தாம் வலதுசாரியும் இல்லை இடதுசாரியும் இல்லை, இடையில் மய்யம் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அப்படி ஒன்று இருக்கவே முடியாது...

அது சுத்த பைத்தியகாரத்தனம் என விமர்சித்தார் சீமான். கமல்ஹாசன் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சீமானையும் நேரில் சந்திக்க கமல் விரும்பினார்., ஆனால் சீமானோ, கமல்ஹாசன் வீட்டுக்கு நேரில் சென்று தமது வாழ்த்தை தெரிவித்தார். அப்போது, மூத்தவரான கமல்ஹாசனை நான் நேரில் சென்று சந்திப்பதுதான் பண்பாடு என சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018