தியகம சர்வதேச விளையாட்டு கட்டடத்தொகுதியில் விளையாட்டு அக்கடமி

தியகம சர்வதேச விளையாட்டுக் கட்டத் தொகுதியில் விளையாட்டு அக்கடமியொன்று அமைக்கப்படவுள்ளது. 

இந்த விளையாட்டுக் கட்டடத் தொகுதியை சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த விளையாட்டு மைதானத்தில் 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான ஓடு களம், பேஸ் போள் மைதானம், றக்பி மைதானம் ஆகியவற்றுடன் 50 மீற்றர் நீச்சல் தடாகமும் அமைக்கப்படவுள்ளன.


கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த வேலைத் திட்டத்திற்காக கடந்த வருடத்தில் 50 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018