இலியானாவிற்கு இப்படி ஒரு ஆசையாம்..! நயன்தாராவாக முயற்சிக்கிறாரோ..?

தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இலியானா, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தவர் தான். தமிழ் சினிமாவில் இவர் நடித்ததில் நண்பன் படத்தை தவிர்த்து வேறு எந்த படத்திலும் இவரது நடிப்பு பேசப்படவில்லை. நண்பன் படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. பாலிவுட் சினிமாவில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார் இலியானா.


இலியானாவிற்கு இப்படி ஒரு ஆசையாம்..! நயன்தாராவாக முயற்சிக்கிறாரோ..?


இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிர்ச்சியை கிளப்புவார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, அவருக்கு தமிழ், தெலுங்கு என மொழிகளிலும் நடிக்க ஆசையாம். மேலும் கவர்ச்சி நாயகியாக நடிக்கமாட்டேன், நல்ல கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


அதைத்தொடர்ந்து, அவரிடம், அவரது காதலர் மற்றும் ரகசிய திருமணம் குறித்த கேள்வியை கேட்டுள்ளார்கள். அதற்கு வழக்கம் போல் ஆம், இல்லை என்று பதில் கூறாமல், மழுப்பியுள்ளார் இலியானா. இவர் பல புகைப்படங்களை அவரது ரகசிய கணவருடன் எடுத்து பகிர்வதும் குறிப்பிடத்தக்கதே.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018