டெண்டுல்கருக்கு, பிரியா வாரியர் கொடுத்த பரிசு

கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரை கண்சிமிட்டல் நடிகையான பிரியா வாரியர் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் கேரள அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடிக்கும் ரோ‌ஷனும் சென்று இருந்தனர்.

இந்த போட்டியை காண கிரிக்கெட் சாதனை வீரர் தெண்டுல்கரும் வந்து இருந்தார். அவரை விளையாட்டு மைதானத்தில் பிரியா வாரியர் சந்தித்தார்.

அப்போது கேரள அணியின் லோகோ அடங்கிய பனியனை தெண்டுல்கருக்கு வழங்கி மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரோ‌ஷனும் சென்றார். இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018