தோள்பட்டையில் நடிகர் மாதவனுக்கு அறுவை சிகிச்சை

தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஹீரோவாக நடிக்கும் மாதவன், மும்பையில் தன் மனைவி சரிதா, மகன் வேதாந்த் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

''பிரீத்'' என்ற வெப்சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வலது  தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டு அலறினார். இதையடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

இதுகுறித்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ள மாதவன், ‘என் வலது தோள்பட்டையில் டாக்டர்கள் ஒரு சின்ன ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். ரசிகர்களின் அன்பு காரணமாக விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்'' என்று சொன்னார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018