மூன்று தலைமுறையினருடன் நடித்த ஒரே நடிகை ஸ்ரீதேவி!

நடிகை ஸ்ரீதேவி 50 வருடத்தில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். இவரது இழப்பை இந்திய திரையுலகம் எப்போதும் ஈடுசெய்ய முடியாது.

நடிகை ஸ்ரீதேவி மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், சிவாஜி ஆகியோருடன் நடித்துள்ளார்.

பின்னர் ரஜினி, கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என அடுத்தகட்ட தலைமுறை சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். தற்போது சல்மான் கான், ஷாருக்கான், அஜீத், விஜய் என மூன்றாவது தலைமுறை சூப்பர் ஸ்டார்களுடனும் அவர் நடித்துவிட்டார். சிறு வயதில் இருந்து நடித்தவர் கடந்த ஆண்டு சினிமாவில் 50 வருடத்தை பூர்த்தி செய்தார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018